300 ரூபாயால் குறைக்கப்படும் பால்மாவின் விலை?
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை குறைப்பதற்கான தலையீடுகளை தாம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 300 ரூபாயால் குறைக்கப்பட வேண்டும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் நேற்று உரையாற்றிய போது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை குறைப்பதற்கான தலையீடுகளை தாம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT