நாடாளுமன்ற தேர்தலுக்கு முகங்கொடுப்பது தொடர்பில் சஜித் வெளியிட்ட தகவல்

வோர்ட் பிளேஸில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் அதன் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முகங்கொடுப்பது தொடர்பில் சஜித் வெளியிட்ட தகவல்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு சிறந்த முறையில் தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களை நேற்று (25) காலை  சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வோர்ட் பிளேஸில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் அதன் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -