சதொசவை மறுசீரமைக்க அமைச்சரவை அங்கீகாரம்
சதொச நிறுவனம் பொருளாதாரத்துக்கு வினைத்திறனாக பங்களிக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் அல்லது சதொசவின் மறுசீரமைப்பு தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சதொச நிறுவனம் பொருளாதாரத்துக்கு வினைத்திறனாக பங்களிக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதன்படி, சதொச நிறுவன மறுசீரமைப்பு மற்றும் உத்தேச மறுசீரமைப்பு செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு செயற்பாட்டு மற்றும் கண்காணிப்புக் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சர் நளீன் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT