9 பங்காளிகள் இணைந்து புதிய அரசியல் கூட்டணி

சில அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய அரசியல் கூட்டணி குறித்த தகவல் அடுத்த மாதம் வெளியாக உள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

9 பங்காளிகள் இணைந்து புதிய அரசியல் கூட்டணி
ADVERTISEMENT
ADVERTISEMENT

சில அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய அரசியல் கூட்டணி குறித்த தகவல் அடுத்த மாதம் வெளியாக உள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய சுதந்திர முன்னணி, லங்கா சம சமாஜக் கட்சி, பிவித்துரு ஹெல உறுமய, இடதுசாரி முன்னணி உட்பட ஒன்பது பங்காளிக் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி உருவாக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

புதிய கூட்டணிக்கு பல பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணியின் தலைமை குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் குழுவை நியமிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT