எல்லை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் கைது

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலிட்டி மீன்வளத் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்லை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

நெடுந்தீவு கடற்கரையில் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள், ஒரு படகுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலிட்டி மீன்வளத் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கைது செய்யப்பட்ட மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT