நாடு முழுவதும் 140 கோழிப்பண்ணைகள் மூடப்படும் அபாயம்
நாடு முழுவதும் இதுவரை 140 கோழிப்பண்ணைகள் மூடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ADVERTISEMENT
ADVERTISEMENT
நாடு முழுவதும் இதுவரை 140 கோழிப்பண்ணைகள் மூடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோழி தீவன தட்டுப்பாடு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இப்பிரச்சினைக்கு தீர்வு காண துரித திட்டங்கள் வகுத்து, கால்நடை அபிவிருத்திக்காக இந்த வருட வரவு- செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை பயன்படுத்த வேண்டும்.
அல்லது மூடப்பட்ட கோழிப்பண்ணைகளை மீண்டும் திறக்க வேண்டும் என கால்நடை துறை அதிகாரிகளிடம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT