தீயணைப்புப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு

கொழும்பு தீயணைப்பு பிரிவின் அவசர தொலைபேசி இலக்கங்களான 110 மற்றும் 0112422222 ஆகியன செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்புப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொழும்பு தீயணைப்பு பிரிவின் அவசர தொலைபேசி இலக்கங்களான 110 மற்றும் 0112422222 ஆகியன செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும், அவசர தேவைகளுக்காக கொழும்பு தீயணைப்பு பிரிவை அழைப்பதற்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக  கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதன்படி, 0112686087 என்ற இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -