சாதாரண தரப் பரீட்சையை 2023ஆம் ஆண்டு மே மாதம் நடத்த திட்டம்

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2023ஆம் ஆண்டு மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சையை 2023ஆம் ஆண்டு மே மாதம் நடத்த திட்டம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2023ஆம் ஆண்டு மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை பரீட்சைக்கான திகதி கல்வி அமைச்சின் இறுதி அனுமதியை அடுத்து அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT