எலான் மஸ்கின் கவனத்தை ஈர்த்த இலங்கை கோபுரம்!

இலங்கையின் கம்பளை நகரில் இருந்து சிறிய தொலைவில் அமைந்துள்ள அம்புலுவாவ கோபுரத்தில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் எடுத்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எலான் மஸ்கின் கவனத்தை ஈர்த்த இலங்கை கோபுரம்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையின் கம்பளை நகரில் இருந்து சிறிய தொலைவில் அமைந்துள்ள அம்புலுவாவ கோபுரத்தில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் எடுத்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குறித்த சுற்றுலா பயணி அம்புலுவாவ கோபுரம் தொடர்பில் தமது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவை சர்வதேசத்தை ஈர்த்துள்ள நிலையில் டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ரீ டுவிட் செய்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT