எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் முஜிபுர் ரஹ்மான்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பதவி விலக தீர்மானித்துள்ளார்.

எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் முஜிபுர் ரஹ்மான்
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பதவி விலக தீர்மானித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (20) கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக  அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்துள்ளார்.

இதேவேளை, முஜிபுர் ரஹ்மானின் வெற்றிடத்துக்கு முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT