முட்டைக்கு தட்டுப்பாடு? வெளியான தகவல்!
முட்டை உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் அழைப்பாளர் சுஜீவ தம்மிக்க இதனை இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
முட்டைக்கு தட்டுப்பாடு
நாட்டில் முட்டை உற்பத்தி 50 சதவீதமாக குறைந்துள்ளதாக தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
முட்டை உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் அழைப்பாளர் சுஜீவ தம்மிக்க இதனை இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதன் காரணமாக தற்போது சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் இந்த நிலைமை மேலும் மோசமடையலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT