இந்திய வெளிவிவகார அமைச்சருடன் மிலிந்த மொரகொட சந்திப்பு
குறித்த சந்திப்பில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலை தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை நேற்று புதுடில்லியில் உள்ள வெளிவிவகார அமைச்சில் சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலை தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
மேலும் , இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகர் ஆகியோர், ஜெய்சங்கரின் அண்மைய இலங்கை பயணத்தின் பின் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT