இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி.. 18 பேர் காயம்!
தகவலின்பேரில் பொலிஸார் விரைந்து வந்து தாக்குதல் நடத்திய நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
தகவலின்பேரில் பொலிஸார் விரைந்து வந்து தாக்குதல் நடத்திய நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
ஒரு குறுஞ்செய்தியில், நவம்பர் 21 திங்கட்கிழமை அன்று அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மெக்சிகோ நாட்டில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
சுவீடனைச் சேர்ந்த ஸ்வந்தே பாபோ என்பவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த சில மாதங்களாக வயோதிக பிரச்சினைகளால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கோடைக்காக ஸ்காட்லாந்தில் உள்ள பாரோமல் அரண்மனைக்கு சென்றி...
வயல்வெளி பகுதியில் விமானம் விழுந்து எரிந்து கிடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அவசர சேவைகள் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கொலம்பியாவில் காளைச் சண்டை போட்டியின் போது பார்வையாளர்கள் கேலரி உடைந்து விழுந்து நொறுங்கியதில் 200 பார்வையாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
தமது பாதுகாவலர்களின் பட்டியலை பலமுறை கேட்டும் இம்ரான் கான் தரவில்லை என்றும் இந்த வழக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
60 ஆண்டுகளாக அதனை யாரும் திறக்க முற்படவில்லை. அப்பகுதியில் ஓராண்டுக்கும் மேலாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வந்தது.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, 11 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்ற நிலையில் சிறையிலிருந்து திடீரென ரகசியமான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கனடாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களின் போது கொரோனா தடுப்பூசி கட்டாயமில்லை என அரசு அறிவித்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்சின் பாய்ல் ஹைட்ஸ் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. அங்கு திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.