ADVERTISEMENT

உலகம்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் உயர்கல்வி பெறுவதற்கு தடை

ஆப்கானிஸ்தானில் பெண்கள் உயர்கல்வி பெறுவதற்கு தடை

கடந்த ஆண்டு ஆட்சியைப் பிடித்ததில் இருந்தே ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களின் சுதந்திரம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக தாலிபான்களால் முடக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. 

மூழ்கிய கப்பலில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் பழமையான ஜீன்ஸ் 

மூழ்கிய கப்பலில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் பழமையான ஜீன்ஸ் 

அமெரிக்காவின் வட கரோலினா கடற்பகுதியில் 165 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய கப்பலில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் பழமையான ஜீன்ஸ் இந்திய மதிப்பில் 94 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.