அமெரிக்கா – ஈரான் இன்று அமைதிப் பேச்சு: பதற்றத்தில் உலக நாடுகள்!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை இன்று இஸ்லாமாபாத் நகரில் நடைபெறுகிறது. சண்டை நிறுத்தம், உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் அதன் தாக்கம் குறித்து முழு விவரம்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை இன்று இஸ்லாமாபாத் நகரில் நடைபெறுகிறது. சண்டை நிறுத்தம், உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் அதன் தாக்கம் குறித்து முழு விவரம்.
எப்ஸ்டீன் மற்றும் கிஸ்லைன் மேக்ஸ்வெலுடன் தொடர்பு இருந்ததாக பரவிய குற்றச்சாட்டுகளை அமெரிக்க முதல் பெண்மணி மெலானியா டிரம்ப் மறுத்துள்ளார்.
கடந்த ஜூன் மாதத்துக்குப்பிறகு ஈரான் அவற்றை தொடவில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், டிரம்பின் இந்த அறிவிப்புக்கு ஈரான் எந்தவிதமான பதிலையும் தரவில்லை.
ஈரான் ஒப்பந்தத்திற்கு வரவில்லை என்றால் தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
ஈரானின் ராணுவக் கட்டமைப்புகளைத் தகர்க்க தரைப்படைத் தாக்குதல் அவசியமில்லை என்றும், வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலமே வெற்றி பெறுவோம் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை...
மேற்காசியப் போர் காரணமாகப் பிரிட்டன் மன்னர் சார்லஸின் அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்யக் கோரும் கோரிக்கைகளை அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளார். மன்னர் விரைவில் வாஷிங்டன் வரவுள்ளதா...
ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், தற்காப்பு மற்றும் தாக்குதல் திறனை அதிகரிக்க மேற்காசியாவிற்கு மேலும் 10,000 அமெரிக்க வீரர்களை அனுப்ப அதிபர் டிரம்ப் ஆலோச...
ஈரான் உடனடியாகப் பேச்சுவார்த்தைக்கு உடன்படாவிட்டால் இனி பின்வாங்க வழியே இருக்காது என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ள நிலையில், ஈரானின் முக்கியக் கடற்படைத் தளபதி இஸ்ரேலியத் தாக்கு...
ஈரானிய அரசின் வேண்டுகோளை ஏற்று, அந்நாட்டின் எரிசக்தி மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான ராணுவத் தாக்குதல்களை வரும் ஏப்ரல் 6-ம் தேதி வரை ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்...
ஈரான் உடனான போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு தனது சீனா பயணத்தை ஒத்திவைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வரும் மே 14-15 திகதிகளில் அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்திக்கவுள்ளதாக அற...
ஈரானுடனான தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வரும் சனிக்கிழமை நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஹா...
ஈரானுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒத்திவைத்துள்ளார்.