ADVERTISEMENT
ADVERTISEMENT

அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி பதவியை குறிவைக்கும் இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்

அமெரிக்க ஜனாதிபதி பதவியை குறிவைக்கும் இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்

2028 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ரோ கன்னா போட்டியிடக்கூடும் எனத் தகவல். அவருக்கு ஆதரவாக Run Ro இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சிக்குப் பின்னடைவு: ட்ரம்பின் கொள்கைகளை மாற்ற கட்சிக்குள் அழுத்தம்!

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சிக்குப் பின்னடைவு: ட்ரம்பின் கொள்கைகளை மாற்ற கட்சிக்குள் அழுத்தம்!

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி காங்கிரஸின் கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்திலும் கொள்கைகளி...

அமெரிக்காவில் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கிய தனியார் விமானம்! 9 பேர் உயிரிழப்பு – வானில் நடந்தது என்ன?

அமெரிக்காவில் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கிய தனியார் விமானம்! 9 பேர் உயிரிழப்பு – வானில் நடந்தது என்ன?

அமெரிக்காவின் புளோரிடாவில் Learjet 60 தனியார் விமானம் விழுந்து நொறுங்கியதில் 9 பேர் உயிரிழப்பு. விபத்துக்கு முன்னர் விமானிகள் அவசர உதவி கோரியதாகத் தகவல்.

தேர்தல் வாக்கு வேட்டையில் வித்தியாசமான முயற்சி! மசாலா தோசை சுட்டு வைரலான அமெரிக்க வேட்பாளர்

தேர்தல் வாக்கு வேட்டையில் வித்தியாசமான முயற்சி! மசாலா தோசை சுட்டு வைரலான அமெரிக்க வேட்பாளர்

டாலரீக்கோ, தோசைக் கல்லில் தோசை வார்த்தார். பிறகு அதில் மசாலாவை வைத்து தோசையைச் சுருட்டினார். அவருடைய செயல் இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.

பாரிஸ் விரைவில் முஸ்லிம் நகரமாக மாறும்: பிரான்ஸ் வன்முறை தொடர்பில் ட்ரம்ப்பின் சர்ச்சை கருத்து பேசுபொருளாகியது

பாரிஸ் விரைவில் முஸ்லிம் நகரமாக மாறும்: பிரான்ஸ் வன்முறை தொடர்பில் ட்ரம்ப்பின் சர்ச்சை கருத்து பேசுபொருளாகியது

பிரான்ஸில் இடம்பெற்று வரும் தொடர் வன்முறைகளுக்கு குடியேற்றவாசிகளே காரணம் எனக் குற்றம் சுமத்தியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாரிஸ் விரைவில் ஒரு முஸ்லிம் நகரமாக மாறு...

கால்பந்து விளையாடியவர்கள் மீது லொறி மோதியதில் ஆறு வயது சிறுவன் உள்பட இருவர் பலி, 11 பேர் காயம்

கால்பந்து விளையாடியவர்கள் மீது லொறி மோதியதில் ஆறு வயது சிறுவன் உள்பட இருவர் பலி, 11 பேர் காயம்

கன்சாஸ் மாநிலம் விசிட்டாவில் உள்ள ஸ்ட்ரைக்கர் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற இளையோர் கால்பந்து கால்பந்து ஆட்டத்துக்கு இடையில் லொறி புகுந்ததில் ஆறு வயது சிறுவன் மற்றும் 35 வயது...

அமெரிக்காவில் ஆரம்ப பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: மூன்று மாணவர்கள் மற்றும் ஆசிரியை உயிரிழப்பு

அமெரிக்காவில் ஆரம்ப பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: மூன்று மாணவர்கள் மற்றும் ஆசிரியை உயிரிழப்பு

அமெரிக்காவின் ஓரிகன் மாநிலம் பெண்ட் நகரில் உள்ள சில்வர் ரெயில் தொடக்கப்பள்ளியில் 16 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியை உயிரிழந்தன...

அமெரிக்காவைத் தாக்கிய இசாயாஸ் சூறாவளி: நால்வர் பலி; 5 இலட்சம் மக்கள் மின்சாரமின்றி பாதிப்பு

அமெரிக்காவைத் தாக்கிய இசாயாஸ் சூறாவளி: நால்வர் பலி; 5 இலட்சம் மக்கள் மின்சாரமின்றி பாதிப்பு

அமெரிக்காவின் தென்பகுதியைத் தாக்கிய இசாயாஸ் சூறாவளி காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

8 போர்களை நிறுத்தியுள்ளேன்.. எனக்கு எங்கே நோபல் பரிசு.. மீண்டும் அடிபோடும் டிரம்ப்!

8 போர்களை நிறுத்தியுள்ளேன்.. எனக்கு எங்கே நோபல் பரிசு.. மீண்டும் அடிபோடும் டிரம்ப்!

தாம் எட்டு போர்களை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாகவும், அதனால் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தான் முற்றிலும் தகுதியானவர் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கலிபோர்னியாவின் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட உலங்குவானூர்தி விபத்து: இரண்டு விமானிகள் பலி

கலிபோர்னியாவின் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட உலங்குவானூர்தி விபத்து: இரண்டு விமானிகள் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா யோசெமிட்டி தேசிய பூங்காவில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளனர். இந்த ...

CNN உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைய தடை: டிரம்ப் திடீர் அறிவிப்பால் சர்ச்சை

CNN உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைய தடை: டிரம்ப் திடீர் அறிவிப்பால் சர்ச்சை

தனது 'Truth Social' சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், இந்த செய்தி நிறுவனங்கள் தனது நிர்வாகத்தைப் பற்றி தொடர்ந்து பொய்களையும் கற்பனைக் கதைகளையும் எழுதுவதாகக் குற்றம் சா...