கார் விபத்தில் இறந்து போன தோனியின் முதல் காதலியை பார்த்திருக்கிறீர்களா?
தோனிஎம்எஸ் தோனி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இந்திய அணியை உலக கிரிக்கெட் அரங்கில் நிலை நாட்டிய ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர்.

தோனிஎம்எஸ் தோனி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இந்திய அணியை உலக கிரிக்கெட் அரங்கில் நிலை நாட்டிய ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர்.
இப்படி பலவேறு சாதனைகளை செய்து 2011 உலக கோப்பையை இந்திய அணிக்கு வாங்கி கொடுத்து அணியை மீண்டும் உயிர்ப்பிக்க செய்தார்.
இந்த அளவுக்கு புகழ் தேடி தந்த இவர் கடந்த ஆண்டு தன்னுடைய ஓய்வை அறிவித்தார். ஐ பி எல் போட்டியில் மட்டும் இவர் தொடர்ந்து விளையாடுவார் என்று உறுதி அளித்தார்.
கேப்டன் கூல் தல டோனியை பாராட்டும் விதமாக இவருடைய வழக்கை வரலாறு எம்.எஸ்.தோனி திரைப்படம் வெளியிடப்பட்டது.
படம் வெளியாகி ஒட்டுமொத்த தோனி ரசிகர்களையும் திருப்திபடுத்தியது என்றே கூறலாம். அதிலும் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
இந்நிலையில் தோனியின் முன்னாள் காதலி கார் விபத்தின் மூலம் இறந்துவிட்டார். அதன் பிறகு தான் சாக்ஷியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் தோனி.
இந்நிலையில் தற்போது தோனியின் விபத்தில் இறந்து போன காதலி பிரியங்காவின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.