இங்கிலாந்தின் புதிய விசா திட்டம்... இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள நன்மை

இங்கிலாந்துக்கு Visitor Visa மூலமாக செல்பவர்கள் அங்கிருந்தவாறே சொந்த நாட்டில் உள்ள சில வகையான வேலைகளில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் புதிய விசா திட்டம்... இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள நன்மை
ADVERTISEMENT
ADVERTISEMENT

இங்கிலாந்துக்கு Visitor Visa மூலமாக செல்பவர்கள் அங்கிருந்தவாறே சொந்த நாட்டில் உள்ள சில வகையான வேலைகளில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இது இந்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 31ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

Visitor Visa மூலமாக பிரித்தானியா வருபவர்கள், தங்கள் நாட்டில் விட்டுவந்த அல்லது முடிக்க வேண்டியுள்ள சில பணிகளை Remote work பிரித்தானியாவிலிருந்து தொடர முடியும்.

சுற்றுலா, குடும்ப உறுப்பினர்களை சந்திக்க அல்லது மாநாடு ஒன்றில் கலந்துகொள்வது போன்ற தேவைகளுக்காக பிரித்தானியா வருபவர்கள் சில குறிப்பிட்ட பணிகளை பிரித்தானியாவிலிருந்து தொடர முடியும்.

அத்துடன், அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் முதலானோர் சுற்றுலா போன்ற விடயங்களுக்காக பிரித்தானியா வரும்போது அவர்கள் தங்கள் ஆய்வுகளை மேற்கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT