இன்று டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 371 ரூபாய் 84 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 387 ரூபாய் 23 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
இன்று டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 54 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 33 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 371 ரூபாய் 84 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 387 ரூபாய் 23 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபாய் 31 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 332 ரூபாய் 11 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபாய் 39 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 226 ரூபாய் 35 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 191 ரூபாய் 32 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 201 ரூபாய் 49 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217 ரூபாய் 56 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 228 ரூபாய் 22 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -