தங்கத்தின் விலையில் தொடர்ந்து வீழ்ச்சி - வெளியான முக்கிய தகவல்

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

தங்கத்தின் விலையில் தொடர்ந்து வீழ்ச்சி - வெளியான முக்கிய தகவல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

அத்துடன், கடந்த சில நாட்களாக அதிகரித்திருந்த தங்கத்தின் விலையானது தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்றைய (07) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 724,799 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 24 கரட் தங்க கிராமின் விலையானது 25,570 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுண் 204,550 ரூபாயாக உள்ளது.

22 கரட் தங்க கிராம் 23,440 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன்,  22 கரட் தங்கப் பவுண் 187,550 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,380 ரூபாயாகவும்,  21 கரட் தங்கப் பவுண் 179,000 ரூபாயாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT