இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று பதிவாகியுள்ள மாற்றம்!

இன்றைய தங்க விலை நிலவரம்: 24 கரட் தங்க கிராம் 25,470 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுண் 203,750 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று பதிவாகியுள்ள மாற்றம்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்றைய தங்க விலை நிலவரம்

கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது இலங்கையில் சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இன்று (10) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 721,863 ரூபாயாக உள்ளது.

24 கரட் தங்க கிராம் 25,470 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுண் 203,750 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

22 கரட் தங்க கிராம் 23,350 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கப் பவுண் 186,800 ரூபாயாக விற்பனை செய்யப்படுகினறது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 178,300 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT