அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்து அதிகரிப்பு

யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 368.07 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி 353.57 ரூபாயாகவும் காணப்படுகின்றது.
அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்து அதிகரிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (28) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 334.11 ரூபாயாகவும், கொள்வனவு விலை 324.11 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 247.40 ரூபாயாகவும், கொள்வனவு விலை 236.52 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 368.07 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி 353.57 ரூபாயாகவும் காணப்படுகின்றது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 424.12 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி 407.98 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.     

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -