மூன்றாம் தவணை இன்றுடன் நிறைவு

2022 பாடசாலை கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று 20) நிறைவடைகின்றது.

மூன்றாம் தவணை இன்றுடன் நிறைவு
ADVERTISEMENT
ADVERTISEMENT

2022 பாடசாலை கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று 20) நிறைவடைகின்றது.

கல்வியமைச்சு இதனை அறிவித்துள்ளது. அத்துடன், கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த நிலையில், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (21) முதல் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சின் பாடசாலை நடவடிக்கை தொடர்பான மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT