வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்டார்.

ஆகஸ்ட் 14, 2024 - 19:15
வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்டார்.

கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இந்த நிகழ்வு இன்று பிற்பகல் இடம்பெற்றது

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!