Googleஇன் 25ஆவது பிறந்தநாள் இன்று
ஒருசில விநாடிகளில் சந்தேகங்களைத் தீர்ப்பதிலும் உலகெங்கும் தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதிலும் Google தேடல் பெரும் பங்காற்றி வருகிறது.
ஒருசில விநாடிகளில் சந்தேகங்களைத் தீர்ப்பதிலும் உலகெங்கும் தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதிலும் Google தேடல் பெரும் பங்காற்றி வருகிறது.
ஏ.ஐ. (ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு துறைகளிலும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.
எனினும், கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ஐபோன்களிலும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாசினோ, ட்விட்டர் இனி "X" என்று அழைக்கப்படும் என்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார்.
டுவிட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் களமிறக்கியுள்ள புதிய செயலி தான் செயலி.நேற்று அறிமுகமான ஒரே நாளில் திரெட்ஸ் செயலி பல சாதனைகளை படைத்திருக்கிறது.
திரெட்ஸ் செயலியில் தனது சொந்த ட்விட்டர் செயலியில் உள்ளதைப் போன்ற பல அம்சங்கள் இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சமூக வலைதளமான ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் திரெட்ஸ் சமூக வலைதளத்தை தொடங்கியுள்ளது.
வட்ஸ் அப் (whatsApp)நிறுவனம் தமது மேம்படுத்தல்களை அடிக்கடி தமது பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்த மேம்படுத்தல்கள் பயனாளர்களுக்கு உதவியாகவும், அதேவேளை கையாள்கைக்கு இலகு...
கேள்விக்குச் சரியான பதில் எது என்பதற்கு இணையவாசிகளிடையே மாறுபட்ட கருத்து உள்ளது. குறிப்பாக 'காலை 11.55 மணி' மற்றும் 'பின்னிரவு 12.03 மணி' ஆகிய தெரிவுகளுக்கு இடையே குழப்பம் உள்...
கூகுள் மெப்ஸ்: உலகளவில் பெருமளவிளான மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் மெப்ஸ் பயனர்களின் தேவைகளை கருத்திற்கொண்டு பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதிகாரப்பூர்வ தள பதிவில், தெரியாத அழைப்புகளால் ஏற்படும் சிக்கலை தவிர்ப்பதற்காகவும், பாதுகாப்பிற்காகவும் பயனர்களுக்கு இந்த புதிய "Silence Unknown Callers" அம்சம் வடிவமைக்கப்பட்...
சூரிய குடும்பத்திற்கு உள்ளே பூமியைத் தவிர மற்றொரு கோளின் நிலவு ஒன்றில் நீர் இருப்பதை ஜேப்ஸ் வெப் தொலைநோக்கி உறுதி செய்துள்ளது.