திரெட்ஸ் செயலியில் இணைந்த இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

டுவிட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் களமிறக்கியுள்ள புதிய செயலி தான் செயலி.நேற்று அறிமுகமான ஒரே நாளில் திரெட்ஸ் செயலி பல சாதனைகளை படைத்திருக்கிறது. 

திரெட்ஸ் செயலியில் இணைந்த இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
ADVERTISEMENT
ADVERTISEMENT

டுவிட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் களமிறக்கியுள்ள புதிய செயலி தான் செயலி.நேற்று அறிமுகமான ஒரே நாளில் திரெட்ஸ் செயலி பல சாதனைகளை படைத்திருக்கிறது. 

அறிமுகமான நாளிலேயே குறைந்த நேரத்தில் ஒரு கோடி பயனர்கள் இணைந்தனர். ஆனால் இதில் சிக்கல் ஒன்று இருக்கிறதாம், திரெட்ஸ் செயலியில் இணைந்தவர்கள் அதிலிருந்து வெளியேற முடியாமல் தவிப்பது பலரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே திரெட்ஸ் செயலியில் இணையலாம், இதில் இணைவது சுலபம் என்ற போதிலும் வெளியேறுவது சாத்தியமில்லாத ஒன்றாகும்.

திரெட்ஸ் கணக்கை நீக்க வேண்டும் என்றாலும் இன்ஸ்டாகிராம் கணக்கையும் நீக்க வேண்டுமாம். இதை தற்காலிகமாக டீ ஆக்டிவேட் செய்யலாம் என்றாலும் வாரம் ஒருமுறை மட்டுமே செய்ய முடியுமாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராம் செயலியை டீ ஆக்டிவேட் செய்து விட்டால் திரெட்ஸ் கணக்கும் டீ ஆக்டிவேட் ஆகிவிடுமாம். இப்படி பல சிக்கல்கள் இருப்பதால் பயனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT