பிரதமர் மஹிந்தவின் தங்காலை கால்டன் வீடு முற்றுகை

தங்காலையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீடு ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் மஹிந்தவின் தங்காலை கால்டன் வீடு முற்றுகை
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தங்காலையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீடு ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தங்காலை கால்டன் சுற்றுவட்டப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரே இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதையடுத்து அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -