இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரண்டு அணிகளுமே உச்சகட்ட பார்மில் உள்ளன. ஆஸ்திரேலியா முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் அடுத்த மூன்றில் வெற்றியை பதிவு செய்துள்ளது.
அத்துடன் 40 பந்துகளில் சதம் அடித்து கிரிக்கெட் உலகை தெறிக்க விட்டார். உலகக்கோப்பை வரலாற்றில் மிக குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட சதம் இதுதான்.
ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி சதம் அடித்தார். இது அவரது ஆறாவது உலகக்கோப்பை சதம் ஆகும்.
அவருடன் துணைக்கு எந்த வீரரும் நிற்கவில்லை. எனினும் கடைசிவரை தனியாக போராடிய முகமதுல்லா 111 ரன்கள் குவித்தார். இதில் 11 பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும்.
இதை வைத்து பார்க்கும் போது பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகும் தகவல்களில் சிறிதளவாவது உண்மை இருக்கக் கூடும் என தெரிகிறது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் ஐந்து முதல் பத்து வரையிலான இடங்களை பிடித்துள்ளன.
பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் வாசிம் அக்ரம் இந்திய அணி குறித்து கிரிக்கெட் விவாதம் ஒன்றில் பேசுகையில் இந்திய அணி பிரேக் பிடிக்காத ரயில் போல இருக்கிறார்கள் என குறிப்பிட்டார்.
ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் தான் அதிக வெற்றிகளை பெற்று இருக்கிறது. இதுவரை இந்தியா - பாகிஸ்தான் இடையே 134 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளது.
50 ஓவர் உலககோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி இந்தியாவை ஒரு முறை கூட வென்றது கிடையாது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 273 ரன்கள் வெற்றி இலக்கை இந்திய அணி 35 ஓவர்களில் எல்லாம் எட்டி பெரும் வெற்றியை பதிவு செய்தது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியில் இருந்து மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டமை குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுடனாக போட்டியில் ஒரு கட்டத்தில் விராட் கோலி சதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி 52 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றியை பெற்றது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதன் முறையாக விளையாடி இருக்கிறார்.
உலகக்கோப்பை தொடரின் 5வது லீக் போட்டியில் சமபலம் வாய்ந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடியன. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவர்களில் 199 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.
அஸ்வின் பந்துவீச்சை சமாளிப்பது டேவிட் வார்னருக்கு கடினமான காரியம். பலமுறை அஸ்வின் டேவிட் வார்னர் விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார்.