இலங்கை சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!
நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உலக சந்தையில் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில், இலங்கையிலும் தங்கத்தின் விலையில் சற்று தளம்பல் நிலை நிலவுகிறது.
நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உலக சந்தையில் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில், இலங்கையிலும் தங்கத்தின் விலையில் சற்று தளம்பல் நிலை நிலவுகிறது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் இதற்கான அமைச்சரவை பத்திரம் முன்வைக...
பேலியகொட, வத்தளை, ஜா–எல, கட்டுநாயக்க – சீதுவ நகரசபை பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா–எல, கட்டானை, மினுவாங்கொடை ஆகிய பிரதேச சபை பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபை...
கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக பரீட்சை நேரங்களை திருத்தியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
இக்குழுவானது சாய்ந்தமருது பொலிஸ் நிலையம் உட்பட அரச நிறுவனங்கள் நிரந்திரமாக அமைக்கப்பட வேண்டிய இடங்களை ஆராயவுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால்மாவுக்கு 100 ரூபாய் வரி அறவிடப்படவுள்ளதாக...
அபாயகரமான நிலையில் உள்ள இந்த ஒடுக்கமான பாலம் உறுதியாக விஸ்தரிப்பு செய்யப்பட வேண்டும் என்பது சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையாகும்.
சர்வதேச நாணய நிதியம் (IMF) தற்போதைய வேலைத்திட்டத்தில் இலங்கை அதிகாரிகளுடன் டிஜிட்டல் சேவைகள் வரி தொடர்பான எந்தவொரு திட்டத்தையும் விவாதிக்கவில்லை என தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிங்கி படகில் மறைத்து எடுத்துச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் நான்கு பொதிகளில் இருந்த தங்கம், கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
அங்கு அவருக்கு சேலைன் ஏற்றப்பட்ட சிறிது நேரத்தின் பின்னர் கை மற்றும் கால்கள் நீல நிறமாக மாறி, கீழே வீழ்ந்ததாக யுவதியின் தாயார் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.