இரு மாத பணம் வங்கியில் வைப்பிலிடப்படும்; வெளியான அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் ஊடாக 22 இலட்சம் குடும்பங்களுக்கு குறுகிய மற்றும் நீண்டகால திட்டத்துக்கு அமைய நிவரணத் தொகை வழங்கப்படவுள்ளது.
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் ஊடாக 22 இலட்சம் குடும்பங்களுக்கு குறுகிய மற்றும் நீண்டகால திட்டத்துக்கு அமைய நிவரணத் தொகை வழங்கப்படவுள்ளது.
சிறுமியின் தாயார் கடந்த 3 மாத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில், தந்தையுடன் வாழ்ந்துள்ளார்.
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் மொத்த விலை 200 ரூபாயினால் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் காலியில் அடிக்கடி மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.
இறக்குமதி செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு விரைவில் அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சம்பளம் இன்றி அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் முறைமை குறித்து சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.
வடக்கு இலங்கை போக்குவரத்து சாலைகளுக்கான இந்த பஸ்கள் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் - கோட்டை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (13) நடைபெற்றது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் வரிக் கொள்கையின் அண்மைய நிலவரத்தை அறிவிப்பதற்காக நிதியமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமை...
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 9.30 மணிக்கு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கொழும்பு 01 தொடக்கம் 04 மற்றும் 07 தொடக்கம் 15 வரையான பகுதிகள் நீர் விநியோத் தடையினால் பாதிக்கப்படும்.