பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் முக்கிய அறிவித்தல்
இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைந்தது 20000 ரூபாயால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சை திணைக்களம் இன்று(03) அறிவித்துள்ளது.
மாதாந்த விலைச்சூத்திரத்தின்படி எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் நாளை (04) அறிவிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹட்டன், நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவில் 16 வயதான இளம் பூசகரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூல கேள்விக்கு பதிலளித்த அவர், அதில் சுமார் 70% பணியாளர்கள் திறமையற்ற பணியாளர்கள் என கூறியுள்ளார்.
கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் பதிவாகியுள்ளது.
சர்வதேச விசாரணை வட்டத்தில் இலங்கையை மட்டும் குறி வைப்பது ஏன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கேள்வியெழுப்பியுள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசெம்பர் 2 ஆம் திகதி வரை நடைபெற திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இன்று (03) தொடக்கம் அடுத்த சில நாட்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தெரிவித்துள்ளது.
குளவிக் கொட்டுக்கு இலக்கான அனைவரும் லுணுவில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.