பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியானது அறிவிப்பு
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை நிறைவு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை நிறைவு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நியாயமற்ற முறையில் வியாபாரம் முன்னெடுக்கப்படுவதால் முட்டை விலையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.
COLOMBO (News21): மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக...
விபத்தில் காயமடைந்தவர்கள், வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்று (17) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு விசேட கற்கைநெறியை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.
இதனை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்களை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொள்ளும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொரளை பொலிஸ் உத்தியோகத்தர்களும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நேற்று (16) காலை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
ஜூலை முதல் இரண்டு வாரங்களில் 55,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த மே மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.
இவர் வேலை செய்த டயர் கடையில் பிறந்தநாள் விழா நடத்திவிட்டு மது அருந்திவிட்டு நீராடச் சென்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது.