பழைய மாணவர்களின் மாபெரும் கிரிக்கெட் விழா
பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எட்டியாந்தோட்டை வின்சன்ட் பெரேரா மைதானத்தில் இந்த கிரிக்கெட் விழா நடைபெறவுள்ளது.
பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எட்டியாந்தோட்டை வின்சன்ட் பெரேரா மைதானத்தில் இந்த கிரிக்கெட் விழா நடைபெறவுள்ளது.
நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் நுவரெலியாவில் இருந்து பம்பரகலை வரையிலும் இந்த அடர்ந்த பனிமூட்டம் நிலவுகிறது.
பாடசாலை ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 18 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகி, கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளர்.
கரண்டியெல்ல பஸ் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு கொண்டு வர இரண்டு ஹெலிகாப்டர்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பஸ், நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் சுமார் 100 அட...
ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் முத்தேர் பவனி மேளதாள இசை முழங்க சிறப்பாக நடைபெற்றது.
குறித்த சிறுமி இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை பல சந்தர்ப்பங்களில் காய்ச்சல் மற்றும் சளிக்கு சிகிச்சை பெற்று வந்தார்.
திடீரென சுகவீனம் ஏற்பட்டதை அடுத்து, சிகிச்சைக்காக மாலை 5 மணியளவில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றிய பின்னர் கூடியிருந்த மக்கள் வெளியேறியதால் சிறிது நேரத்திலேயே கூட்டம் முடிவுக்கு வந்தது.
இந்த ஆண்டுக்கான அரச வெசாக் விழாவை நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த நிகழ்வு இன்று தொடர்ந்து ஏழாவது நாளாக நடைபெற்று வருகிறது.