பெருந்தோட்ட கம்பனிகளின் முன்மொழிவை நிராகரித்த செந்தில் தொண்டமான்
கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்
கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்
ஹட்டன் ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக குடமுழுக்கு விழாவை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது.
யுவதிகள் 15 பேர், செய்த முறைப்பாட்டு அமையவே போலி வைத்தியர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிமடை பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய தனியார் பாதுகாப்பு அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்லதண்ணி பொலிஸ் பிரிவை சேர்ந்த 13 வயதுடைய மாணவர்கள், தனியார் வகுப்புக்கு சென்று திரும்பும் வேளையில் குளவி கொட்டுக்கு இலக்காகி உள்ளனர்.
இந்த சுற்றறிக்கை மத்திய அரசாங்கத்தினாலும் மாகாண சபையினாலும் நிர்வகிக்கப்படும் அனைத்து பாடசாலைகளுக்கும் பொருந்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரச பெருந்தோட்ட யாக்கம், மக்கள் பெருந்தோட்ட யாக்கம், எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் உள்ளிட்ட அரச பெருந்தோட்ட நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக...
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தவிசாளரான பி.இராஜதுரை இதற்கு முன்னர் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
சேதமடைந்த வாகனங்களுள் மூன்று, அப்பகுதியில் உள்ள கராஜுக்கு வந்திருந்தவை எனவும், ஓட்டோ அவ்வழியாக பயணித்த வாகனம் எனவும் தெரியவந்துள்ளது.
பதுளை - பண்டாரவளை பிரதான வீதியில் ஹாலி-எல 7ஆம் மைல் கட்டைக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
லிந்துலை பெரிய ராணிவத்தை பகுதியில் இன்று (04) காலை தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரி அதிகரிப்பை அடுத்து பெட்ரோல் விலை அதிகரித்தால் ஜனவரி மாதம் முதல் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படும்