அரசின் அறிவிப்பின்படி, அத்தியாவசிய தேவைகளை தவிர்ந்த அரச ஊழியர்களுக்கு இந்த விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மோசமான வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் நிலைமையை அடுத்து, இன்று (27) மற்றும் நாளை (28) க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறாது.
ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் காலவரையின்றி மூடப்படுவதாக ஊவா மாகாண முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
இந்த நவீன கட்டண முறைமை, கொழும்பு புறநகர் பகுதியிலுள்ள கொட்டாவ – மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்தில் இன்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய மின்னணு நுழைவாயில் (E-Gate) வசதி அறிமுகமானதைத் தொடர்ந்து, வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் இலங்கைப் பயணிகள் பெரும்...
இலங்கையின் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெருமளவில் தங்கள் தங்க நகைகளை அடகு வைக்கும் நிலை அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் வழங்கிய தகவலின்படி, கைது செய்யப்பட்டவர் பன்னல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.
இவ்வாறான அவதூறுகளுக்குரிய பதில்களை 21ஆம் திகதி நுகேகொட பேரணியில் நாடு முழுவதும் காண முடியும்.
சமீப காலங்களில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து கிட்டத்தட்ட 20 பாம்புகள் மற்றும் பிற ஊர்வன இனங்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளதாக தோட்ட பராமரிப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு நாளும் சுமார் 6,000 சாரதி அனுமதி பத்திரங்களை வழங்க முடியும் எனவும், இதில் ஒரு நாள் சேவையின் கீழ் 1,500 பத்திரங்களும், சாதாரண சேவையின் கீழ் 4,500 பத்திரங்களும் வழங்கப்ப...