அனைத்து மதுபானசாலைகள் குறித்தும் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (03) மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (03) மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் பயணச்சீட்டு இன்றி பயணிப்போரிடம் அறவிடப்படும் அபராதம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துவதற்கு போதிய பாதுகாப்புகள் இல்லாத நிலையில், இவ்வாறான பரந்த அதிகாரங்களை சபைக்கு வழங்குவது பொருத்தமற்றது என மனித உரிமைகள் ஆணைக்குழு அமைச்சரிடம்...
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சிபெட்கோ எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஆறு ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டோ டீசலின் விலை10 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் நடைபெற்ற "பேர்லின் குளோபல்" மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பினார்.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 40-50 கிலோ மீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் த...
நாளை முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கான தடை இலங்கையில் நடைமுறைக்கு வருகின்றது.
அன்றைய தினம் காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறுவர்களுக்காக பல விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மிருகக் காட்சிசாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.