ADVERTISEMENT

விளையாட்டு

தமிழக வீரர்கள் இல்லாத உலககோப்பை இந்திய அணி.. 20 ஆண்டுகளுக்கு பிறகு தவறிய இடம்!

தமிழக வீரர்கள் இல்லாத உலககோப்பை இந்திய அணி.. 20 ஆண்டுகளுக்கு பிறகு தவறிய இடம்!

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் ரோகித் சர்மா தலைமையில் 15 வீரர்கள் பங்கேற்றனர். 

சும்மா விட மாட்டோம்.. பாகிஸ்தான் அனுப்பிய கடிதம்.. ஜெய் ஷாவுக்கு புது தலைவலி!

சும்மா விட மாட்டோம்.. பாகிஸ்தான் அனுப்பிய கடிதம்.. ஜெய் ஷாவுக்கு புது தலைவலி!

ஆசிய கோப்பை 2023: 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதி இலங்கையில் நடத்தப்பட்டு வருவதில் உடன்பாடு இல்லாத பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தொடர்ந்து அதை எதிர்த்து கருத்து க...

ஆசிய கோப்பை 2023 - உலகின் நம்பர் 1 அணி என நிரூபித்த பாகிஸ்தான்

ஆசிய கோப்பை 2023 - உலகின் நம்பர் 1 அணி என நிரூபித்த பாகிஸ்தான்

ஆசிய கோப்பை 2023: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் சூப்பர் போர் சுற்றில் பாகிஸ்தான் அணி 7 விக்கெகட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை 2023 - டிராவிட், ரோஹித் இருந்தும் அதே தப்பு எப்படி நடந்தது? சிக்கலில் இந்திய அணி!

உலகக்கோப்பை 2023 - டிராவிட், ரோஹித் இருந்தும் அதே தப்பு எப்படி நடந்தது? சிக்கலில் இந்திய அணி!

உலகக்கோப்பை 2023: 2023 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அணியில் யார் நான்காம் இடத்தில் ஆடும் பேட்ஸ்மேன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆசிய கோப்பை 2023 - ஆஃப்கான் போராட்டம் வீண்; சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது இலங்கை!

ஆசிய கோப்பை 2023 - ஆஃப்கான் போராட்டம் வீண்; சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது இலங்கை!

ஆசிய கோப்பை 2023: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றுவருகிறது. 

ரசிகர்கள் கோஷம்.. நடுவிரலை காட்டியது ஏன்? கம்பீர் விளக்கம்

ரசிகர்கள் கோஷம்.. நடுவிரலை காட்டியது ஏன்? கம்பீர் விளக்கம்

தோனி மற்றும் விராட் கோலி பெயர்களை சொல்லி கோஷம் எழுப்பிய ரசிகர்களை நோக்கி நடுவிரலை காட்டிய விவகாரம் தொடர்பாக இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விளக்கம் அளித்துள்ளார்.

ஆசிய கோப்பை 2023 - ஹிட்மேன் ஆடிய ருத்ரதாண்டவம்.. நேபாள அணியை பந்தாடிய இந்திய அணி!

ஆசிய கோப்பை 2023 - ஹிட்மேன் ஆடிய ருத்ரதாண்டவம்.. நேபாள அணியை பந்தாடிய இந்திய அணி!

ஆசிய கோப்பை 2023 : நேபாள அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி முன...

ஆசிய கோப்பை 2023 -  இந்தியா vs நேபாளம் மோதல்.. கண்டி வானிலை... இன்றாவது போட்டி நடக்குமா?

ஆசிய கோப்பை 2023 - இந்தியா vs நேபாளம் மோதல்.. கண்டி வானிலை... இன்றாவது போட்டி நடக்குமா?

ஆசிய கோப்பை 2023: பல்லேகல மைதானத்தை பொறுத்தவரை முதல் சில ஓவர்கள் பவுலர்களுக்கு சாதகமாகவும், மிடில் ஓவர்கள் பேட்ஸ்மேன்களுக்கானதாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

ஆசிய கோப்பை 2023 - கொழும்பில் கொட்டும் கனமழை.. ஆசியக் கோப்பை போட்டிகள் மாற்றம்?

ஆசிய கோப்பை 2023 - கொழும்பில் கொட்டும் கனமழை.. ஆசியக் கோப்பை போட்டிகள் மாற்றம்?

ஆசிய கோப்பை 2023: ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டிகளுக்கான மைதானங்கள் மாற்றப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய கோப்பை 2023 - ரோகித், கோலியை வீழ்த்த திட்டமுள்ளது.. நேபாள கேப்டன் பேட்டி!

ஆசிய கோப்பை 2023 - ரோகித், கோலியை வீழ்த்த திட்டமுள்ளது.. நேபாள கேப்டன் பேட்டி!

ஆசிய கோப்பை 2023 : இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் வீழ்த்த எங்களிடம் திட்டமிருப்பதாக நேபாள அணியின் கேப்டன் ரோகித் பவுடல் தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை 2023 - சமநிலையில் நிறைவடைந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி 

ஆசிய கோப்பை 2023 - சமநிலையில் நிறைவடைந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி 

ஆசிய கோப்பை 2023: போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 266 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.