சுப்மன் கில் களமிறங்குவாரா? கடைசி நேரத்தில் கூட மாற்றம் வரலாம்.. ராகுல் டிராவிட் ஓபன் டாக்!
இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் சுப்மன் கில். உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் மிகவும் முக்கியமான வீரராக பார்க்கப்பட்டு வருகிறார். உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில...