முட்டை - கோழியிறைச்சி விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

அடுத்த வருடம் முதல் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

முட்டை - கோழியிறைச்சி விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

அடுத்த வருடம் முதல் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

ஜனாதிபதி ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அடுத்த வருடம் முதல் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறையலாம் எனவும், மீண்டும் விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும் விவசாய அமைச்சர் தெரிவித்தார். 

எதிர்வரும் டிசம்பர் மாதத்தின் பின்னர் நாட்டில் முட்டை உற்பத்தி மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் கூறினார். 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT