ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.
இன்றைய வானிலை: ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெ...
எல்ல சுற்றுலா வலயத்திற்குட்பட்ட சிறிய ஸ்ரீபாத மலையிலிருந்து ஞாயிறுக்கிழமை (13) காலை 100 அடி பாறையிலிருந்து வெளிநாட்டு பிரஜை தவறி விழுந்துள்ளார்.
நாடாளுமன்ற குழுவிடமிருந்து மதுவரித் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற உத்தரவுக்கமையவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நீர்மின்சார உற்பத்தி பாதிக்கப்படுவதால் தேவை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள இலங்கை மின்சாரசபை நாளாந்தம் 150 மெகாவோட் மின்சாரத்தை கொள்வனவு செய்யவேண்டியிர...
சிங்கப்பூரின் சுற்றுலா தலங்களின் ஒன்றான சென்டோசா தீவில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக அதிகாரிகளுக்கு துப்பு கிடைத்தது.
13வது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி முன்னெடுக்கும் அரசியல் செயற்பாடுகளை கண்டிப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
கோப்பாய் மற்றும் அத்கல பொலிஸ் பிரிவுகளில் இரண்டு கொலைகள் பதிவாகியுள்ளன.
இன்றைய வானிலை: கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என திணைக...
வாகன இறக்குமதியை துரிதப்படுத்துவதன் மூலம் டொலரின் பெறுமதி மீண்டும் உயர முடியும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆலி ராபின்சன் 8 ஆண்டுகளாக காதலித்த பெண்ணை ஏமாற்றிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று (12) தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் என்னென்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.
இந்திய அணியின் முதல்தர கிரிக்கெட்டின் தரம் மற்றும் இளம் வீரர்களின் எழுச்சி வெளிநாட்டு கிரிக்கெட் ஜாம்பவான்களையே மிரள வைத்துள்ளது.
வில்லியம்சன் நியூசிலாந்து அணியின் கேப்டனாக விளையாடிய போதெல்லாம், பாவம் இன்று ஜெயிச்சிட வேண்டும் என பலரும் மனதில் நினைப்பார்கள்.
இன்றைய வானிலை: நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வாகனங்களை மீளப்பெறுவதற்கு பரேட் சட்டம் (Parate execution) நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.