ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.

ஆசிரியர் குழு
பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை கொழும்புக்கு கொண்டுவர 2 ஹெலிகொப்டர்கள்

பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை கொழும்புக்கு கொண்டுவர 2 ஹெலிகொப்டர்கள்

கரண்டியெல்ல பஸ் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு கொண்டு வர இரண்டு ஹெலிகாப்டர்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

கொத்மலை பஸ் விபத்தில் 21 பேர் உயிரிழப்பு; விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை பஸ் விபத்தில் 21 பேர் உயிரிழப்பு; விசேட விசாரணைகள் ஆரம்பம்

கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பஸ், நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்...

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்.? வெளியான தகவல்

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்.? வெளியான தகவல்

போர் பதற்றம் காரணமாக ஒரு வாரத்திற்கு ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்த சூழலில் ஐபிஎல் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்திருந்தது.

இத்தாலி ஓபன் டென்னிஸ்: 3ஆவது சுற்றுக்கு சபலென்கா, ரிபாகினா முன்னேற்றம்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: 3ஆவது சுற்றுக்கு சபலென்கா, ரிபாகினா முன்னேற்றம்

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஜெர்மனியின் எவா லிஸ் உடன் மோதினார்.

சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த 7 வயது சிறுமி தொடர்பில் விசாரணை

சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த 7 வயது சிறுமி தொடர்பில் விசாரணை

குறித்த சிறுமி இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை பல சந்தர்ப்பங்களில் காய்ச்சல் மற்றும் சளிக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

மாணவியின் மரணம் தொடர்பாக கல்வி நிறுவன உரிமையாளர் சிஐடியிடம் முறைப்பாடு

மாணவியின் மரணம் தொடர்பாக கல்வி நிறுவன உரிமையாளர் சிஐடியிடம் முறைப்பாடு

சாட்டப்பட்ட தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் நேற்று (09) குற்றப் புலனாய்வுத் துறையிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.

மாணவி மரணம்: ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை; உள்ளக விசாரணை ஆரம்பம்

மாணவி மரணம்: ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை; உள்ளக விசாரணை ஆரம்பம்

16 வயது மாணவி உயிரிழந்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரான ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.

குரு பெயர்ச்சி: இந்த 5 ராசிகளுக்கு ஏற்படவுள்ள கோடீஸ்வர யோகம்!

குரு பெயர்ச்சி: இந்த 5 ராசிகளுக்கு ஏற்படவுள்ள கோடீஸ்வர யோகம்!

12 ஆண்டுகளுக்குப் பிறகு, மிதுன ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார் குரு. இந்தப் பெயர்ச்சி 5 ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக நன்மைகளையும், தனிப்பட்ட வாழ்க...

விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் பலர்  உயிரிழப்பு

விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் பலர் உயிரிழப்பு

மதுரு ஓயாவில் உள்ள சிறப்புப் படை பயிற்சி நிறைவு விழாவுடன் இணைந்து நடைபெற்ற பயிற்சி நடவடிக்கையின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.