ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.
ஹைதராபாத்தில் தனது குடும்ப உறுப்பினரின் அவசர மருத்துவ தேவையை கருத்தில் கொண்டு வார இறுதி நாளில் கூடுதலாக வேலை பார்க்க மறுத்த ஊழியரை, அந்நிறுவனம் பணி நீ...
கம்பளை, தொலுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் வீதியில் பயணித்த 3 பெண்கள் உயிரிழந்திருந்தனர். காரை செலுத்திச் சென்ற பெண்ணின் கவனக்குறைவு காரண...
தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் குணமடைந்தவுடன், அவரது பெற்றோர் கொழும்பு நீச்சல் கழகத்திற்கு எதிராக வழக்குத் தொடர்வார்கள் எனவும் ...
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்திய அணியின் கேப்டனாக வேண்டும் என்பதே எனது கனவு என்று இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் ஃபிட்னஸில் அதிக கவனம் செலுத்தி...
ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
நடிகை சிம்ரன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, இலங்கையை இன்று பிற்பகல் வந்தடைந்தார்.
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், இருமல் மருந்தைக் குடித்த 11 குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ...
மேற்குவங்காள மாநிலத்தில் டார்ஜிலிங், கலிம்போங், கூச் பெஹார், ஜல்பைகுரி மற்றும் அலிப் பூர்துவார் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து பல இடங்களில் நிலச்...
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நீர்நிலைகள் போன்ற திறந்தவெளிப் பகுதிகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எல்பிட்டிய, ஓமத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது நேற்று (04) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸா...
சம்பவ இடத்திலிருந்து 9, T-56 தோட்டாக்கள் மற்றும் 1 ரிவால்வர் தோட்டா என்பன மீட்கப்பட்டுள்ளன.
இந்த சோதனைகளின் போது, போதைப்பொருள் வைத்திருந்ததற்காக 917 பேர் கைது செய்யப்பட்டனர், குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 25 பேர் மற்றும் பிடியாணை பெற்ற 375 பே...
ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞரிடம் 945,000 ரூபாய் மோசடி செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபலக் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் அவரது நீண்டநாள் காதலி ஜார்ஜினா ரொட்ரிகிஸூக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.