தனியார் பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி; உயர்தர மாணவர்கள் உட்பட சுமார் 20 பேர் காயம்
விபத்தில் காயமடைந்தவர்கள் தலாவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் கூறியுள்ளனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
அநுராதபுரம், தலாவ ஜெயகங்கா சந்திப்பில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்ததில், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், பாடசாலை மாணவர்கள் உட்பட குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் தலாவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் கூறியுள்ளனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
காயமடைந்தவர்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -