கொழும்பில் பொலிஸ் ஊரடங்கு அமல்

பொலிஸ் மா அதிபரால் இது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது

கொழும்பில் பொலிஸ் ஊரடங்கு அமல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்திய மற்றும் நுகேகொட பொலிஸ் பிரிவுக்குள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரால் இது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT