தனியார் பஸ் - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் பாலமுனைப் பகுதியில் தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் பாலமுனைப் பகுதியில் நேற்று தனியார் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவ்விபத்தில் பாலமுனையைப் பிறப்பிடமாகவும், அட்டாளைச்சேனை - 08 அக்கரையை வசிப்பிடமாகவும் கொண்ட நான்கு பிள்ளைகளின் தந்தையான அப்துல் சமது முபாரிஸ் என்பவரே உயிரிழந்தார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT