மத்திய கிழக்கில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் பற்றிய அறிவிப்பு

இலங்கை தொழிலாளர்களை உடனடியாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய கிழக்கில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் பற்றிய அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

இஸ்ரேலிய நெருக்கடியுடன் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நெருக்கடி நிலை அதிகரிக்கும் பட்சத்தில் அந்த பிராந்தியத்தில் உள்ள இலங்கை தொழிலாளர்களை உடனடியாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT