கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளராக மதன்
கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.பி.மதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.பி.மதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, ஏ.பி.மதன் தனது கடமைகளை திருகோணமலை காரியாலயத்தில் புதன்கிழமை (14) பொறுப்பேற்றுக்கொண்டார்.