கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!
முட்டையொன்று 35 – 40 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் விற்பனையாகும் சாத்தியம் காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலைகள் மேலும் குறையும் சாத்தியம் காணப்படுவதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர கூறியுள்ளார்.
சிறு மற்றும் நடுத்தர கால்நடை உற்பத்தியாளர்கள் தொடர்ச்சியாக தமது உற்பத்திகளை சந்தைக்கு அனுப்புவதால் முட்டையொன்று 35 – 40 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் விற்பனையாகும் சாத்தியம் காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT