முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிடம் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு

தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிடம் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு
ADVERTISEMENT
ADVERTISEMENT

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் வாக்குமூலம் அளிப்பதற்காக ஆஜரானதுடன், இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். 

தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT