மீண்டும் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை

இன்று (ஜூன் 05) தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மீண்டும் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை
ADVERTISEMENT
ADVERTISEMENT

சென்னையில் இன்று (ஜூன் 05) தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று (ஜூன் 04) தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,720க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,090க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்நிலையில், இன்று (ஜூன் 05) தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை மீண்டும் ரூ.73 ஆயிரத்தை தாண்டியது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT